Posts

Showing posts from May, 2020

இயற்கை

 இன்று உலகம் எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள்.கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டீர்கள் ஆனால் ஆல்ப்ர்ட் ஐன்ஸ்டீன் ஒரு தீர்க்க தரிசியாகதான் இருந்திருக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டம் அவரிடம் கேட்க்கப்பட்டது மூன்றாம் உலகப்போர் எவ்வாறு இருக்கும் என்று. அவர் சொன்னது அது தெரியவில்லை ஆனால் 4ம் உலகப் போர் எவ்வாறு இருக்கும் என்று மீண்டும் அம்பு வாள் ஈட்டி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்